இந்தியாவில் தற்கால கிறிஸ்தவ வரலாற்றில் சகோதரர் தினகரன் அவர்களின் ஊழியம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைகள், அவர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை இருளில் இருந்து உண்மையான ஒளிக்கு அழைத்து வந்த தமிழர், அவர் ஓர் வல்லமையான ஊழியர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே, அவர் பரலோகத்தில் பிரவேசித்த முதலாமாண்டு நினைவு நாளில்(பிப்ரவரி 21, 2009) தமிழ் நாடு அரசு ஓர் அரசானையை வெளியிட்டுள்ளது அதில் சென்னையில் உள்ள கீரீன்வேஸ் சாலை இனி Dr.D.G.S.தினகரன் சாலை என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,
இது உலகப் பிரகாரமான ஓர் அங்கீகாரம் என்றாலும் இந்தியா போன்ற சிறுபாண்மையாக இருக்கும் கிறிஸ்துவின் சீஷர்கள் உள்ள நாட்டில் உண்மையாய் கிறிஸ்துவின் அன்பை எடுத்து சொல்லப்பட்டதை உலகம் அங்கீகரித்திருப்பதாகவே கருதலாம்
இது கிறிஸ்துவின் சீஷர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையவேண்டிய செய்தியாகவே இருக்கிறது, அதே சமயம் ஆணென்றும், பெண்னென்றும் இல்லாமல் இனம், மொழி, பாகுபாடில்லாத (கலாத்தியர்: 3;28.), இந்தியாவை மேலும் வளர்க்க கிறிஸ்துவின் அன்பு மிக அதிகமாகத் தேவை என்பதை அறிந்து செயல் பட ஊக்கத்தையும் நமக்கு அளிக்கிறது,

0 Comments